WALKOVER rule

img

வாக்ஓவர் (WALKOVER) விதி என்றால் என்ன?

பேட்மிண்டன் துறையில் மிக முக்கியமான விதிகளில் ஒன்றான வாக்ஓவர் விதி, ஒழுங்கீனமாகச் செயல்படுதல், விதிகளை மீறி விளையாடுதல் போன்றவற்றை வீரர் - வீரர்கள் கடைப்பிடித்தால் விசாரணையின்றி களத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். காயத்தால் வெளியேறியவர்களுக்கும் வாக் ஓவர் விதி தான் பின்பற்றப்படும்